தமிழக அரசின் SETC பேருந்துகளுக்கு பம்பை வரை அனுமதி..

2 months ago 13
தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும்போது பம்பை வரை செல்லும் தமிழகப் பேருந்துகள் திரும்பும்போது நிலக்கல்லில் இருந்தே புறப்படும். இதனால் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு கேரள பேருந்துகளை தேடி அலையும் நிலை இருந்தது. இந்தநிலையில் மண்டல பூஜை, மகர ஜோதியை முன்னிட்டு பக்தர்கள் சிரமப்படாத வகையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று SETC பேருந்துகள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
Read Entire Article