தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனம்.. !!

3 months ago 32
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதலமைச்சர் பரிந்துரை செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் பரிந்துரை டாக்டர் கோவி.செழியன், ஆர். ராஜேந்திரன். ச.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி - ஆளுநர் மாளிகை நாளை மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா - ஆளுநர் மாளிகை தமிழக அமைச்சரவையில் இருந்து மூன்று பேர் நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தகவல் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் பொன்முடி , தங்கம் தென்னரசு, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ கண்ணப்பன் ஆகியோரின் இலாகா மாற்றம் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் - ஆளுநர் மாளிகை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மனிதவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் - ஆளுநர் மாளிகை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சராக மாற்றம் நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பு வகிப்பார்
Read Entire Article