தபெதிக நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக தளி எம்எல்ஏ உட்பட 22 பேர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

2 months ago 12

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்ட தபெதிக அமைப்பாளராக இருந்த பழனி(எ) பழனிசாமி கடந்த 2012-ல் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குபதிவு செய்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது சகோதரர் வரதராஜன், மாமனார் லகுமையா உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.

Read Entire Article