தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம்

1 day ago 6

புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது.

The post தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article