தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு: விபத்து காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்

5 hours ago 2

கடலூர் : கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பள்ளி குழந்தைகள் உள்பட 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் விபத்து காரணமாக விழுப்புரம் – மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் – விழுப்புரம் பயணிகள் ரயில்கள் ஆலப்பாக்கத்தில் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு: விபத்து காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் appeared first on Dinakaran.

Read Entire Article