தனது மனைவிக்காக பிரத்யேக கார் வாங்கிய பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க்

3 months ago 26
பேஸ் புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க் தனக்கும், தன் மனைவி பிரிசில்லா சானுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போர்ஷே 911 ஜி.டி.3 மற்றும் போர்ஷே கயேன் டர்போ ஜி.டி. கார்களை வாங்கியுள்ளார். வேன் போன்ற பெரிய கார் வேண்டுமென்று மனைவி பிரிசில்லா கேட்டதால், ஜெர்மனின் போர்ஷே மற்றும் வெஸ்ட் கோஸ்ட் கஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பம்சங்களுடன் கார் தயாரிக்கப்பட்டதாக மார்க் கூறியுள்ளார். போர்ஷே கார் குறைந்தபட்சம் 74 லட்ச ரூபாய் விலையுள்ள நிலையில், மார்க்கின் மனைவிக்காக பிரத்யேக இன்ஜின் மற்றும் கூடுதல் வெளிப்புற அமைப்புடன் கார் தயாரிக்கப்பட்டதால் கூடுதலாக 90 லட்ச ரூபாய் செலவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article