சென்னை: சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தந்தை, மகள் மர்ம மரணம் தொடர்பாக ஓமியோபதி மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டியிருந்த வீட்டுக்குள் பல மாதங்களாக கிடந்த தந்தை சாமுவேல், மகள் விந்தியா உடல்களை போலீஸ் கைப்பற்றியது. விந்தியாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஓமியோபதி மருத்துவர் எபிநேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தந்தை, மகள் மர்ம மரணம்: மருத்துவரிடம் விசாரணை appeared first on Dinakaran.