தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது

3 months ago 20

குமரி: ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த மாதம் 2-ம் தேதி தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி (26) என்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்

The post தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article