தண்டவாளத்தில் தலை துண்டாகி 2 பேர் சடலம் தற்கொலையா?

1 month ago 8

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகால தண்டவாளத்தில் அடுத்தடுத்து 2 ஆண் சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. விசாரணையில் ஒருவர் கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (50) என்பதும், டெய்லரிங் மற்றும் எம்பிராய்டிங் வேலை செய்து வந்ததும், மனைவி, 3 பிள்ளைகள் உள்ளதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (60) என்பதும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post தண்டவாளத்தில் தலை துண்டாகி 2 பேர் சடலம் தற்கொலையா? appeared first on Dinakaran.

Read Entire Article