தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே

5 hours ago 2

சென்னை: பொன்னேரி – கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. சென்னை கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம் செ

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Read Entire Article