தடையை மீறி போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது வழக்கு பதிவு

1 week ago 4

சென்னை: தடையை மீறி போராட்டம் நடத்தியதாக டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது எழும்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறி, அந்த இட ஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே ஆளுநர் மாளிகை நோக்கி விழிப்புணர்வு பேரணி நவ.7-ம் தேதி (நேற்று முன்தினம்) நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

Read Entire Article