தடையை மீறி போராட்டம் - சீமான் கைது

2 days ago 3

சென்னை,

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article