தஞ்சையில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி அறிமுகம் - 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அறிமுகம்

6 months ago 42
குற்ற சம்பவங்களை உடனடியாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் போலீசாரின் உரக்கக் சொல் செயலியை தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் அறிமுகம் செய்தார். இந்த செயலி மூலம் தஞ்சை மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் போதை பொருள், கள்ளச்சாராயம், மணல் கொள்ளை, சூதாட்டம்,  லாட்டரி சீட்டு போன்ற குற்ற சம்பவங்கள் குறித்து 24 மணி நேரமும் விரைவாக புகார் அளிக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 
Read Entire Article