தஞ்சை: ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

3 months ago 27

தஞ்சாவூர்: கொல்லங்கரை கிராமத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. வள்ளி கைது செய்யப்பட்டார். சுகந்தி என்பவரிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. வள்ளி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.

The post தஞ்சை: ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Read Entire Article