தஞ்சை ராமலிங்கம் கொலை – மேலும் ஒருவர் கைது

6 months ago 23

தஞ்சை: தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கில் முகமது அலி ஜின்னா என்பவரை என்ஐஏ கைது செய்தது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் தந்த வழக்கில் முகமது அலி ஜின்னா கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் சோதனை நடத்தியபோது, ஜின்னா தொடர்பான பல்வேறு ஆதாரங்களை என்ஐஏ கைப்பற்றியது. வழக்கில் தேடப்படும் 5 நபர்கள் உட்பட 18 பேர் மீது என்ஐஏ 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

The post தஞ்சை ராமலிங்கம் கொலை – மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article