தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் முறைகேடுக்கான ஆதாரம் இல்லை

2 months ago 20
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் - 2024 மாநாட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் விசாரணை முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Read Entire Article