தஞ்சாவூரில் நாளை மின்தடை

3 hours ago 4

 

தஞ்சாவூர், ஜூலை 7: நாளை மின் தடை செய்யப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம் ராஜன் ரோடு, தென்றல் நகர்,கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரஹாம் பண்டிதர் நகர், மேலவிதி தெற்கு விதி பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரயிலடி சாந்தபிள்ளைகேட் மகர்நோன்பு சாவடி வண்டிக்கார தெருதொல்காப்பியர் சதுக்கம்.V.P கோவில், சேவியர் நகர் சோழன் நகர், G.A CANAL ரோடு, திவான் நகர்சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு,ஜோதி நகர், ஆடக்காரத்தெரு. ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு.கீழவாசல், SNM ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு,கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு. பழையபேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

The post தஞ்சாவூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article