தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு

7 months ago 26

சென்னை: தங்கம் விலை 4 நாட்களுக்கு பிறகு நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,560க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையாகி புதிய உச்சம் பெற்றது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,945க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,560க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article