சென்னை: தங்க நகைக்கடன் சேவையில் கூட்டுறவு வங்கிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். 2 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள் மாத வட்டி செலுத்த வேண்டும் என தெரிவிப்பதால் சாமானிய மக்கள் கவலையில் உள்ளனர்.
The post தங்க நகைக்கடன் சேவையில் கூட்டுறவு வங்கிகள் கெடுபிடி: மக்கள் கவலை appeared first on Dinakaran.