த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..

2 months ago 10
தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் 100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களிடம் கருத்துக் கேட்டு தேர்வு செய்யப்படும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் கட்சித்தலைவர் விஜய்யிடம் கொடுத்து இறுதி செய்யப்படும் எனவும்,  மாவட்ட அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article