த.வெ.க. மாநாட்டில் ஒரு வாக்காளராக நேரில் கலந்துக் கொள்வேன் - விஷால்

4 months ago 26
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்துக் கொள்ள அழைப்பு வராவிட்டாலும் ஒரு வாக்காளராக கலந்துக் கொள்ளப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்தார். சென்னையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தமிழ்த்தாய் சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்தார். திராவிடம் பற்றி பேசும் அளவிற்கு தமக்கு அறிவு இல்லை என்றும் விஷால் தெரிவித்தார்.
Read Entire Article