த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் உயிரிழப்பு..

3 months ago 14
விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் சத்தியமூர்த்தி ஹெல்மெட் அணியாமல் வேகமாகச் சென்றபோது அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலை தடுப்பில் மோதி விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article