த.வெ.க மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை கௌரவிக்கம் தலைவர் விஜய்..

6 months ago 19
விழுப்புரம் மாவட்டம், வி. சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகளை அக்கட்சித் தலைவர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு திடல் அமைக்க 80 ஏக்கர் மற்றும் வாகன நிறுத்தத்திற்கு 150 ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ஏற்கனவே செலுத்தப்பட்ட நிலையில், சென்னை, பனையூருக்கு விவசாயிகளை வரவழைத்து, விஜய் தனது கையால் உணவு பரிமாற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article