டொயோட்டா பார்ச்சூனர் லெஜண்டர் எம்டி

3 months ago 13

டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் வரிசையில் புதிய பார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. முதலில் 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே இருந்தது. 4 வீல் டிரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்தக் கார், தற்போது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இதில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.

இது அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 420 என்எம் டார்க்கையும், ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய 4 எல்இடி ஹெட்லாம்ப்கள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரும் விலை சுமார் ரூ.46.36 லட்சம்.

The post டொயோட்டா பார்ச்சூனர் லெஜண்டர் எம்டி appeared first on Dinakaran.

Read Entire Article