தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் – டிடிவி

7 hours ago 2

திருச்சி: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்றும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் – டிடிவி appeared first on Dinakaran.

Read Entire Article