டேனிஷ் கோட்டை அருகே கடல் சீற்றம் அதிகரிப்பு, கல் சுவர் அமைக்க கோரிக்கை

2 hours ago 2
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையின் முள்வேலி தடுப்புச் சுவர், கடல் சீற்றத்தால் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கோட்டைக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க கல் சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோட்டையின் சுண்ணாம்புத் தடுப்புச் சுவர் ஏற்கனவே கடல் அரிப்பால் சேதம் அடைந்த நிலையில், அதன்பிறகு அமைக்கப்பட்ட முள்வேலி தடுப்புச் சுவரும் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article