டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்திய அணி முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
3 months ago
26
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதுவரை, இந்தியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி, 2ல் தோல்வி, ஒரு டிரா உடன் 98 புள்ளிகள், 74.24 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.