தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 2 சிக்சரும் 6 பவுண்டரியும் அடங்கும். சாம் கோன்டசுக்கு முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். 19 வயதாகும் அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.