சண்டிகர்: டெல்லியில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து பீகார், ஒடிசாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானது. சிவான் மாவட்டத்தில் காலை 8.02 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல ஒடிசா மாநிலம் பூரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவானது.
The post டெல்லியை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் appeared first on Dinakaran.