டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!!

3 months ago 20

டெல்லி: டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருளை வைத்திருந்த 4 பேரை கைது செய்து டெல்லி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article