நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் மா.சு.

7 hours ago 4

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.1256 இடங்களில் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த முகாம் நடத்தி முடிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் மா.சு. appeared first on Dinakaran.

Read Entire Article