டெல்லியில் 5.5 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து!!

3 months ago 22

டெல்லி : டெல்லியில் 10 ஆண்டுக்கு மேலான டீசல் வாகனம், 15 1933 ஆண்டுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட வாகனங்களை வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் 5.5 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து!! appeared first on Dinakaran.

Read Entire Article