டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் மின்மாற்றி வெடித்து விபத்துகுள்ளானது. 8 வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்மாற்றி வெடித்து விபத்து!! appeared first on Dinakaran.