டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை

6 months ago 20

மும்பை: மும்பையை சேர்ந்த டிவி சீரியல் நடிகர் நிதின் குமார் சத்யபால் சிங்(35) தனது மனைவி மற்றும் மகளுடன் கோரேகாவ் யசோதாம் பகுதியில் வசித்து வந்தார். இவர் தொலைக்காட்சி தொடரிலும், சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை இவரது மனைவி மற்றும் மகள் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த நிதின் குமார் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article