டிராக்டர் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து

4 hours ago 1

உளுந்தூர்பேட்டை அருகே பரமேஸ்வரிமங்கலத்தில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மருத்துவ பணியாளர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

The post டிராக்டர் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article