மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்றும், ஈ.பி.எஸ்-ன் புகைப்படம் இல்லாமலும் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சையாகியுள்ளது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை appeared first on Dinakaran.