டெல்லி: டிரம்ப் வரி விதிப்பால் இந்திய உருக்காலை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்ப்டும் என்றூ டிரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்கு குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்வதால் இந்திய உருக்காலை நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.
The post டிரம்ப் வரி விதிப்பால் இந்திய உருக்காலை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.