டிச.28 விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு விஜய்க்கு அழைப்பு..

4 months ago 20
மறைந்த தேமுதிகதலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நடைபெற உள்ள  நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய காந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். 
Read Entire Article