டிச.27 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் கண்காட்சி

3 months ago 15
சென்னை நந்தனத்தில் வரும் 27 ஆம் தேதி புத்தக காட்சி தொடக்க விழாவின் போது கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளை 15 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பபாசி நிர்வாகிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
Read Entire Article