டிச.1 டூவிலரில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் கட்டாயம்

2 months ago 12
வேலூர் மாவட்டத்தில், வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இல்லையேல் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டு வகையில், போக்குவரத்து போலீசார் பரிசு வழங்கினர். 
Read Entire Article