டிக்கெட், புகார், ரயில் வருகை உள்பட ரயில்வே புதிய செயலியில் ஒருங்கிணைந்த வசதிகள்

1 month ago 5

புதுடெல்லி: மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘இந்திய ரயில்வே ஒரு பயணிகள் சேவையை மையமாகக் கொண்ட செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டைப் பெறலாம். புகார்களைப் பதிவு செய்யலாம். ரயில் இயக்கம் மற்றும் ரயில்வே முன்பதிவு இருக்கை வசதி இருப்பதையும் அறியலாம். ’ என்றார். மேலும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ ரயில்வே அமைச்சகம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பதிவு கட்டணம் மட்டும் வசூலிக்கிறது. இந்த நிதி மூலம் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு வசூலானது என்ற தனிக்கணக்கு இல்லை’ என்றார்.

The post டிக்கெட், புகார், ரயில் வருகை உள்பட ரயில்வே புதிய செயலியில் ஒருங்கிணைந்த வசதிகள் appeared first on Dinakaran.

Read Entire Article