டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத உதவும் நபர்களை மாற்றுத் திறனாளிகளே தேர்வு செய்ய அனுமதிக்க கோரி வழக்கு

2 days ago 3

மதுரை: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத உதவும் நபர்களை பார்வையற்ற மாற்றத் திறனாளிகளே தேர்வு செய்ய அனுமதிக்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி டாக்டர் பி.வேல்முருகன். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 1 “தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணி தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் நபரை தேர்வு எழுத உதவ தேர்வு செய்யலாம்.

Read Entire Article