டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு. விசாரணையை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
The post டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.