சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளருக்கு கடந்த ஏப். முதல் தலா ரூ.2,000 ஊதிய உயர்வு; குற்றச்சாட்டில் சிக்கி உள்ள 451 கடைகளை சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டும் ரூ. 1000 ஊதிய உயர்வு; ஏப்ரல் மே ஜூன் மாத ஊதிய உயர்வு தொகை 2 நாட்களில் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டாஸ்மாக்: ஏப். முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு appeared first on Dinakaran.