டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்​டி வெளியிடுவார்: அண்ணாமலை உறுதி

4 months ago 12

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்​டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்​தில் அறிவிப்​பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்​லா​ளப்​பட்டி மந்தை திடலில், டங்ஸ்டன் சுரங்க திட்​டத்​துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களிடம் நேற்று​ பேசிய அண்ணா​மலை, பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டங்ஸ்டன் சுரங்​கத்​துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்​டி​யிடம் தெரி​வித்​தோம். இந்த திட்​டத்​துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்​டாம் என்று மத்திய அரசு உத்தர​விட்​டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்வ​தால், மக்களை சந்திக்கவந்துள்ளோம்.

Read Entire Article