டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு தீர்மானம்: அனைத்துக்கட்சிகளும் ஆதரவு

1 month ago 4

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு எதிராக தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

The post டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு தீர்மானம்: அனைத்துக்கட்சிகளும் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article