சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் -கைதான ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்துகின்றனர்.
The post ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை appeared first on Dinakaran.