ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

3 months ago 13

நாகப்​பட்​டினம்: முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறினார்.

நாகை மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. முன்​னாள் அமைச்​சர்கள் திண்​டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்​றனர்.

Read Entire Article