போதைப் பொருள் வழக்கில் மேலும் 2 பேர் கைது

5 hours ago 3


சென்னை: சென்னையில் போதைப் பொருள் விநியோகம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணாவுடன் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெவின் கூட்டாளிகள் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை அரும்பாக்கம் போலீஸ் கைது செய்தது. அரும்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் சப்ளை செய்ததாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post போதைப் பொருள் வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article