ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கை

4 hours ago 1

சென்னை: ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெரம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 5 இடங்களில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடைபெறுகிறது. பெரம்பூர் பாலம் அருகே மின் கண்ட்ரோல் ரூம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 இடங்களில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் நின்று பாதுகாபு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article